மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெறும் 60 நாட்களில் முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

- News
புனே குழந்தை பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கில் மரண தண்டனை