இந்தியாவின் எட்டு முக்கியத் தொழில்துறைகள் மே மாதத்தில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டன. இது கடந்த 21 மாதங்களில் பதிவான இரண்டாவது மிகக் குறைந்த வளர்ச்சி விகிதமாகும். கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கியக் காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர். இருப்பினும், மின்சாரம், எஃகு மற்றும் சிமெண்ட் துறைகள் வளர்ச்சி கண்டன.

நாட்டின் தொழில்துறைக்கு பின்னடைவு.. முக்கியத் துறையின் வளர்ச்சி 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.