ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டம், ஜொன்னகிரியில் ரூ.405 கோடி செலவில் கட்டப்பட்ட தங்கச் சுரங்கத் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். இந்த ஆலை ஆண்டுக்கு சுமார் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்யும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சியையும், உள்ளூர் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 405 கோடி மதிப்பிலான தங்கச் சுரங்கத் திட்டம் தொடங்கப்பட்டது.