மத்திய அரசு, ஜூலை 1 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியுள்ளது. விநியோக நிலைமைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

- News
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.