ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்தன.
ஆந்திரப் பிரதேசத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் நிறைவு செய்துள்ளனர். இட ஒதுக்கீடுகள் இறுதி செய்யப்பட்டவுடன் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்புள்ளது. மாநிலத்தில் உள்ள 100 நகர்ப்புற உள்ளாட்சி…